தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ பஞ்சாங்கம் (10/01/2020)

Published

on

10 Jan 2020

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருந்து

மார்கழி 25

வெள்ளிக்கிழமை

பௌர்ணமி இரவு மணி 1.43 பின்னர் பிரதமை

திருவாதிரை மாலை மணி 3.35 பின்னர் புனர்பூசம்

மாஹேந்த்ரம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 51.36

அகசு: 28.32

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

தனுசு லக்ன இருப்பு: 0.58

சூர்ய உதயம்: 06.37

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

வடசாவித்திரி விரதம்.

ஆருத்ரா தரிசனம்.

சர்வ சிவாலயங்களிலும் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு அபிஷேகம்.

சிதம்பரம் ஆடல்வல்லவராய் சித்திரை சபையிலும், சிதம்பர ரகசிய பூஜை.

ஆருத்ரா மாஹா தரிசனம்.

ஆனந்த நடனக்காக்ஷி.

சடைய நாயனார் குருபூஜை.

திதி: பௌர்ணமி

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version