Connect with us

தினபலன்

தினபலன் – 28-09-2018 – வெள்ளிக்கிழமை:

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

மேஷம்

இன்று சரியான முடிவுகளை மேற்கொள்வீர்கள். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். நீண்ட நாட்கள் கழித்து பழைய நண்பரை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொல்லைகளை ஒழித்து கட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்

இன்று அடிக்கடி வீட்டை சுத்தம் செய்வீர்கள். சின்னத்திரை கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சமிருக்காது. உயர்கல்வி முடித்து காத்திருக்கும் மாணவ மணிகளுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மிதுனம்

இன்று தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்தினால் போதுமானது. புதிய விளைநிலம் வாங்க முயற்சி செய்பவர்களுக்கு சிறுசிறு தடைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். சகவாஷ தோஷத்தை மட்டும் அறவே தவிர்த்து விடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

கடகம்

இன்று நல்ல நாள். பணம் மற்றும் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். அவ்வப்போது உடல் நிலை சரியில்லாமல் போகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

சிம்மம்

இன்று முக்கியமுடிவுகளை திறம்பட எடுக்கும் ஒரு தீர்வான நாள். அலுவலகம் சென்று வரும் பெண்கள் நிதானத்துடன் நடந்து கொள்வது அவசியம். தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்து வாருங்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

கன்னி

இன்று பொறுமை நிதானம் தேவை. பழைய கடன்கள் ஏதேனும் இருந்தால் அவற்றிலிருந்து விடுபட்டு மனநிம்மதியுடன் காணப்படுவீர்கள். குடும்பம் அமைதியாக இருக்க அனைவரும் விட்டுக் கொடுத்து போவது சரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

துலாம்

இன்று வாய்ப்புகள் நல்ல படியாக அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக வங்கியில் கடனுதவி பெற விண்ணப்பிருந்தால் இப்போது கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. யாருடனும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்

இன்று வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக ஊழியர்களிடம் மனக் கசப்பு உண்டாகலாம். அலுவலகத்தில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம். புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

தனுசு

இன்று எதிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டி வரலாம். பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டாகலாம். சக நண்பர்களுடன் பிரச்சினைகள் வரலாம். வீண் விவாதங்களிலில் ஈடுபடாமலிருப்பது நல்லது. தொழிலில் பிரச்சினைகள் வராது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்

இன்று முக்கியமான ஒரு நபரை சந்திக்க நேரும். வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு உற்சாகமளிக்கும். சந்தோசத்திற்கு குறைவிருக்காது. முகம் சுளிக்காமல் வேலை செய்வீர்கள். நல்லது நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!