தினபலன்
இன்றைய தினபலன் | நல்ல நேரம் (15/10/2020)
மேஷம் – தோல்வி
ரிஷபம் – விவேகம்
மிதுனம் – லாபம்
கடகம் – செலவு
சிம்மம் – சுகம்
கன்னி – கவலை
துலாம் – வெற்றி
விருச்சி – நன்மை
தனுசு – பயம்
மகரம் – பிரீதி
கும்பம் – சிக்கல்
மீனம் – ஆதரவு
நல்ல நேரம் காலை: 10.45 – 11.45
நல்ல நேரம் மாலை: 12.15 – 1.15
கொளரி நல்ல நேரம் காலை: இல்லை.
கொளரி நல்ல நேரம் மாலை: 6.30 – 7.30
ராகு காலம் மதியம்: 1.30 – 3.00
எமகண்டம் காலை: 6.00 – 7.30
குளிகை காலை: 09.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்