சினிமா செய்திகள்

டி இமானை திருமணம் செய்யும் சென்னை இளம்பெண்!

Published

on

பிரபல இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்த நிலையில் தற்போது சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்த இமானுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்ததோடு சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டதாக சமீபத்தில் தனது டுவிட்டரில் டி இமான் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் டி இமான் பெற்றோர்கள் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் சென்னையைச் சேர்ந்த உமா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

டி இமான் – உமா திருமணம் வரும் மே மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் டி இமான் வெளியிடுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது

 

Trending

Exit mobile version