வேலைவாய்ப்பு

தமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

CUTN- தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: (CUTN-central University of Tamil Nadu) தமிழக மத்திய பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: திருவாரூர் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு
வேலைகள்,

வேலை: Senior Research Fellow

கல்வித்தகுதி: Post Graduate, M.Tech, M.Sc, முடித்திருக்க வேண்டும்.

வயது: 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,000

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

விண்ணப்பிக்க முறை: இ-மெயில்

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cutn.ac.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://jobstamil.in/wp-content/uploads/2020/09/Notification_for_the_post_of_Senior_Research_Fellow.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24/10/2020.

seithichurul

Trending

Exit mobile version