Connect with us

கிரிக்கெட்

ஐபிஎல் சாம்பியன் சிஎஸ்கேவுக்கு இத்தனை கோடியா? வேறு என்னென்ன பரிசுகள்?

Published

on

2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி சென்றது என்பது இத்துடன் நான்கு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூபாய் 20 கோடி பரிசு தொகை அளிக்கப்பட்டது. இந்தப் பரிசுத்தொகையை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அவர்கள் தல தோனி அவர்களிடம் அளித்தார்.

இரண்டாவது இடத்தைப் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூபாய் 12.5 கோடி பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் 14வது ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுப்லஸ்ஸிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

அதே போல் ஆரஞ்சு கேப் என்னும் மகுடத்தை சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்ராஜ் கெய்க்வாட் அவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பர்ப்பிள் கேப் வாங்கிய பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர் அக்ஷர் பட்டேலுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது

எமர்ஜென்சி பிளேயர் என்ற பட்டம்ருத்ராஜ் கெய்க்வாட் அவர்களுக்கு வழங்கப்பட்டது

விவோ ஃபெர்பெக்ட் கேட்ச் பிடித்த வீரர் என்ற பரிசு ரவி பிஷ்னோய்க்கு வழங்கப்பட்டது என்பதும் அவருக்கு ரூ.10 லட்சம் பரிசளிக்கபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்ட்ரைக்கர் என்ற பட்டமும் ரூ.10 லட்சம் பரிசு ஹெட்மயருக்கு அளிக்கப்பட்டது. இந்த பரிசை அவரது சார்பில் பிராவோ பெற்று கொண்டார்.

கேம் சேஞ்சர் என்ற பட்டமும் ரூ.10 லட்சம் பரிசும் பெங்களூரு அணியின் அக்சர் பட்டேலுக்கு வழங்கப்படது. அக்சர் பட்டேலுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

சூப்பர் சிக்சர்கள் என்ற பட்டம் 30 சிக்சர்கள் அடித்த கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டு ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

பிளேயர் ஆஃப் தி சீசன் என்ற பட்டமும் ரூ.10 லட்சமும் வெங்கடேச அய்யருக்கு வழங்கப்பட்டது.

இந்தியா5 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்10 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்21 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்32 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்45 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்57 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!