Connect with us

பிற விளையாட்டுகள்

இன்ஸ்டாகிராமில் நம்பர் ஒன் இடத்திற்கு வந்த கால்பந்து வீரர் ரொனால்டோ!

Published

on

போர்ச்சுக்கல்  நாட்டை சேர்ந்த கால்பந்து ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராம்ல் அதிக ஃபாலோயர்கள் பெற்றவர் என்ற புதிய பெருமையை பெற்றுள்ளார்.

கால்பந்து ரசிகர்களின் உள்ளங்களில் குடியிருக்கும் ரொனால்டோ, தற்போது உலகில் பிரபலமான மனிதர் என்ற இன்னொரு மணிமகுடத்தை பெற்றுள்ளார். உலக அளவில் சுமார் 240 மில்லியன் மக்கள் இவரை இன்ஸ்டாகிரமில் பின்தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமை தவிர்த்து ஃபேஸ்புக், டிவிட்டர் தளத்திலும் அதிக ஃபாலோயர்கள் கொண்ட நபராக வலம் வருகிறார். இவரை அடுத்து பாப் இசையின் ராக் ஸ்டாரான அரியானா கிராண்டே 214 மில்லியன் ஃபாலோயர்களும், ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் (தி ராக்) 209 மில்லியன் ஃபாலோயர்களும் பெற்றுள்ளனர். 

ரொனால்டோவின் போட்டி ஆட்டக்காரரான மெஸ்ஸி 174 மில்லியன் ஃபாலோயர்களும் பெற்றுள்ளார். சமூகவலைதளங்களில் சிங்கமாக இருக்கும் ரொனால்டோ இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மூலமாக 47.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்த 2020இல் ஈட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாவில் ரொனால்டோவை தவிர்த்து  அதிக ஃபாலோயர்களை கொண்டிருப்பது அந்த தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் மட்டுமே.

பர்சனல் ஃபினான்ஸ்41 நிமிடங்கள் ago

நீங்கள் எந்த ITR படிவம் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கல் செய்துவிட்டீர்களா? ரீஃபண்டு எப்போது கிடைக்கும் தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

வணிகம்12 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா22 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்23 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!