சினிமா செய்திகள்

சூப்பர்ஸ்டாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட கிரிக்கெட் சூப்பர்ஸ்டார்!

Published

on

கிரிக்கெட் உலகின் சூப்பர்ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சூப்பர்ஸ்டார் ரஜினியின் பரம ரசிகர்கள், மும்பையில் நடந்த அம்பானி மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட மூவரும், ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டு ஃபேன் மூமென்டாக ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த மூன்று ஜாம்பவான்கள் ஒன்று சேர்ந்து போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

ஆகாஷ் அம்பானி – ஷ்லோகா திருமணத்திற்கு, சுந்தர் பிச்சை உள்ளிட்ட, உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version