Connect with us

இந்தியா

தமிழ்நாட்டில் 117 பேருக்கு ஒமிக்ரான் தொற்று.. குணமடைந்தோர் எத்தனை பேர்?

Published

on

omicron

தில்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 24 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 1525 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 560 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 460 பேருக்கும், தில்லியில் 351 பேருக்கும், தொற்று ஏற்பட்டு தில்லியில் 57 பேரும், மகாராஷ்டிராவில் 180 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 117 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 74 பேர் ஆக உள்ளது.

வரிசை எண்மாநிலம்ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கைகுணமானவர்கள்/வெளியேறிவர்கள்
1மகாராஷ்டிரா460180
2டெல்லி35157
3குஜராத்13669
4தமிழ்நாடு11774
5கேரளா1091
6ராஜஸ்தான்6961
7தெலுங்கானா6727
8கர்நாடகா6418
9ஹரியானா6340
10மேற்கு வங்காளம்204
11ஆந்திரப் பிரதேசம்173
12ஒடிசா141
13மத்திய பிரதேசம்99
14உத்தரப்பிரதேசம்84
15உத்தரகாண்ட்84
16சண்டிகர்32
17ஜம்மு காஷ்மீர்33
18அந்தமான் நிக்கோபார் தீவுகள்20
19கோவா10
20ஹிமாச்சல பிரதேசம்11
21லடாக்11
22மணிப்பூர்10
23பஞ்சாப்11
மொத்தம்1,525560

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 145.44 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,22,801

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து, தற்போது 0.35 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.27 சதவீதம்;

கடந்த 24 மணி நேரத்தில் 9,249 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,42,84,561 என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 2.55%

வாராந்திர பாதிப்பு விகிதம் 1.35% ஆகும்.

இதுவரை மொத்தம் 68.00 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

author avatar
seithichurul
வணிகம்8 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா10 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா10 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!