வணிகம்
தங்கம் விலை (04/12/2022)!
இன்று காலை (04/12/2022) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராம் 4,676 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 40128 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5418 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராம் 71.60 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 71,600 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.