வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைவு (23/09/2021)!

Published

on

இன்று காலை (23/09/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 4,388 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 35,104 ரூபாயாக குறைந்துள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4752 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 20 பைசா குறைந்து, 64.80 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,800 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

 

seithichurul

Trending

Exit mobile version