வணிகம்

சென்னையில் ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்வு (30/11/2022)!

Published

on

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு, இன்று காலை (30/11/2022) கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 4,936 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 39,488 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5338 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை கிராம் 68.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 68,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

seithichurul

Trending

Exit mobile version