வணிகம்

மீண்டும் தங்கம் விலை உயர்வு (24/11/2022)!

Published

on

இன்று காலை (24/11/2022) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து, 4,931 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 39,448 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5333 ரூபாயென விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது கிராமுக்கு 70 பைசா குறைந்து, 68.20 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 68,200 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

seithichurul

Trending

Exit mobile version