வணிகம்

ஆபரணத் தங்கம் விலை உயர்வு (15/11/2022)!

Published

on

சென்னையில் இன்று காலை (15/11/2022) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 39 ரூபாய் அதிகரித்து, 4,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து 39,520 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 5342 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 80 பைசா அதிகரித்து, 67.70 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,700 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாலர் மீதான மதிப்பு குறைந்தது, கிரிப்டோகரன்ஸி முதலீடுகள் ஏமாற்றம் அளித்து வருவது போன்றவை தங்கம் மீதான முதலீட்டை அதிகரிக்க காரணமாகியுள்ளது. எனவே தங்கம் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

seithichurul

Trending

Exit mobile version