வணிகம்

இன்று தங்கம் விலை உயர்வு எவ்வளவு தெரியுமா (09/11/2022)!

Published

on

இன்று காலை (09/11/2022) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 57 ரூபாய் அதிகரித்து, 4,815 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 456 ரூபாய் அதிகரித்து 38,520 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5217 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 70 பைசா அதிகரித்து, 67.40 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,400 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version