வணிகம்
சற்றே குறைந்தது தங்கத்தின் விலை (20/08/2021)!
இன்று மாலை (20/08/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 4,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 35,680 ரூபாயாக குறைந்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4879 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 30 பைசா குறைந்தது, 66.70 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 66,700 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.