வணிகம்
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் (19/06/2022)!
இன்று காலை (19/06/2022) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 4,765ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 38,120 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5164 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை 66.30 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66,300 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.