Connect with us

தமிழ்நாடு

அடிதூள்.. இதுதான் முக்கியம்.. 9 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

Published

on

சென்னை; பெண் காவலர்களுக்கான முக்கியமான 9 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. திமுக ஆட்சியில் காவலர்கள் பிரிவில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டதன் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 முக்கியயமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

அதில்,

  1. இனி பெண் காவலர்கள் ரோல் கால் செய்ய காலை 7 மணிக்கு வர வேண்டியது இல்லை. அதற்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்படும்.

3. காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை அவர்களுக்கு அளிக்கப்படும்.

4. காவல் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும். பெண் காவலர்கள் குழந்தை பெற்றாலும் அந்த குழந்தைகளை                      பாதுகாக்க வசதியாக இந்த வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு உள்ளது.

5. கலைஞர் காவல் கோப்பை விருது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கும் பெண்                     காவலர்களுக்கு இந்த பரிசு அளிக்கப்படும்.

6. குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் வழங்கப்படும். இதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க                                 வேண்டியது இல்லை.

7. பெண்களுக்கு தனி துப்பாக்கிச் சுடும் போட்டிகள் நடத்தப்படும். முறையாக பயிற்சிகள் கொடுக்கப்பட்டு இவர்களுக்கு             என்று போட்டிகள் நடத்தப்படும்.

8. பெண் காவலர்களுக்கு தேசிய மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்படும். இதன் மூலம் அவர்கள் பேசி ஆலோசனைகளை              செய்ய முடியும்.

9. பெண் காவலர்களுக்கு என்று பணி ஆலோசனை குழு அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!