வேலைவாய்ப்பு

சிவில் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை!

Published

on

புதுடில்லியில் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியிடங்கள் 28 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 28

வேலை: Deputy General Manager

மாதம் சம்பளம்: ரூ.15,600 – 39,100

வயது: 62 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்துப் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhidcl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director (A&F), National Highways & Infrastructure Development Corporation Limited, 3rd Floor, PTI Building, 40 Parliament Street, New Delhi – 110 001

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://nhidcl.com/tenders/tendors/jobs/60745/Job%20file/60745_Full%20Advt.%20for%20the%20post%20of%20Dy.GM%20(T&P)%20dated%2029.01.2019%20(1).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.03.2019

Trending

Exit mobile version