கிரிக்கெட்

#INDvsPak கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு வித்தியாசமான உடையில் கெயில்!

Published

on

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இன்றை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மேற்கு இந்தியா தீவுகள் அணி நட்சத்திர ஆட்டக்காரரான கிரிஸ் கெயில் வித்தியாசமான இடையில் இன்று கோட் ஷூட் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கிறிஸ் கெயில் வெளியிட்ட புகைப்படத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கொடிகள் வித்தியாசமாகப் பொறிக்கப்பட்ட கோட் ஷூட்டை அணிந்திருந்தார்.

அன்பு கலந்த மரியாதையுடன் இந்தியா- பாகிஸ்தான் போட்டியைக் காண தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version