பல்சுவை
சாக்லேட் தினம்: காதலர் தின கொண்டாட்டத்தின் 3வது நாள்!
காதலர் தினத்தை வரவேற்கும் விதமாக இன்று சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், காதலர் தின கொண்டாட்ட வாரம் நடைபெறும்.
காதலர் தின கொண்டாட்ட வாரத்தில் ரோஸ் டே மற்றும் ப்ரப்போஸ் டே உள்ளிட்டவை சென்ற இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.
சாக்லேட் வாங்கிக் கொடுத்தால் அன்பு தானாக வரும் என்று கூறுவார்கள். இன்றைய தினம் சாக்லேட் வாங்கிக் கொடுத்தால் உங்கள் காதல் மேலும் இனிமையாகும்.