ஆரோக்கியம்

மாரடைப்பு நோயைச் சரிசெய்யும் கொண்டைக்கடலை!

Published

on

  • கொண்டைக்கடலையில் இரும்புச் சத்து, மக்னீசியம், புரதச்சத்து, விட்டமின் பி, நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்துகள் அதிகளவில் உள்ளது.
  • ஊற வைத்த கொண்டைக்கடலையைச் சாப்பிடுவது மாரடைப்பு நோய்களுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

    Chickpea

  • வெள்ளை கொண்டைக்கடலையைப் பொடி செய்து சாப்பிட்டு வரச் சிறுநீர் அடைப்பு, எரிச்சல் ஆகியவை குணமாகும்.
  • உடல் எடை குறைக்க உதவும்.
  • இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீர்படுத்தும்.
  • கொழுப்பைக் குறைக்க உதவும்

Trending

Exit mobile version