தமிழ்நாடு

சென்னையில் திங்கட்கிழமை இந்த பட்டியலில் உள்ள இடங்களில் எல்லாம் மின்சாரம் வெட்டு!

Published

on

தமிழ் நாடு மின்சார துறை சென்னையில் திங்கட்கிழமை (2018ஆகஸ்ட் 20) அன்று சில இடங்களில் பராமரிப்பு பணிகளுக்காகக் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வெட்டு உருக்கும் என்று தெரிவித்துள்ளது.

வியசர்பாடி தொழிற்பேட்டை பகுதி

சர்மா நகர், பாரதி நகர், சாஸ்திரி நகர், பிவி காலணி, கைமேடு, சஞ்சய் நகர், எம்பிஎம் தெரு, வியாசர் நகர், சாந்தி நகர் மற்றும் அவ்வை நகர்.

நீலாங்கரை

வைத்திலிங்கம் சாலை, CLRI நகர், ராஜேந்திரன் நகர், திருவள்ளுவர் நகர், கணேஷ் நகர், கதிரவன் சாலை மற்றும் கிழக்கு-கடற்கரை சாலை சில பகுதிகள் மற்றும் ரூபி காம்ப்ளக்ஸ்.

திருவொற்றியூர்

எண்ணூர் எக்ஸ்பிரஸ்வே (பட்டினத்தார் கோவில் டு டோல்கேட் வரை), திருவொற்றியூர் நெடுஞ்சாலை (ரோல்கேட் டு திருவொற்றியூர் சந்தை), சாத்தான் காடு நெடுஞ்சாலை டு திருவொற்றியூர் ரயில் நிலையம்.

seithichurul

Trending

Exit mobile version