வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் வேலை!

Published

on

பெருநகரச் சென்னை மாநகராட்சியின் “காசநோய் இல்லா சென்னை” திட்டத்தின் கீழ் ஒப்பந்த கால அடிப்படையில் எக்ஸ்ரே டெக்னீசியன் பணியிடங்களுக்கு உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: X-Ray தொழில்நுட்ப வல்லுநர்

மொத்த காலியிடங்கள்: 03

மாதம் சம்பம்: ரூ.12,000 வழங்கப்படும்.

கல்வித்தகுதி: 10+2 மற்றும் மருத்துவக் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் பட்டயம் அல்லது சமமான சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.03.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: மாவட்ட காசநோய் மையம், புளியந்தோப்பு, சென்னை – 600012.

மேலும் முழு விவரங்கள் அறிய www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

Trending

Exit mobile version