வீடியோ

செக்கச்சிவந்த வானம் அதிகாரப்பூர்வ டிரெய்லர்..!

Published

on

மணிரத்தனம் இயக்கத்தில் நீண்ட காலம் பிறகு ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகச் செக்கச்சிவந்த வானம் உருவாகியுள்ளது. சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அருண் விஜய் உள்ளிட்டோ நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் டிரெய்லரை ஏ ஆர் ரகுமான் அவர்கள் என்று வெளியிட்டுள்ளார். ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆதிதி ராவ் ஹைடிரி, தியாகராஜன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version