வேலைவாய்ப்பு

ஹோமியோபதி மத்திய கவுன்சில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய ஹோமியோபதி கவுன்சில் (CCRH)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய ஹோமியோபதி கவுன்சில்

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: புதுடெல்லி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு
வேலைகள்,

வேலை: Senior Research Fellow

கல்வித்தகுதி: Homeopathy பாடப்பிரிவில் PG/ Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த மத்திய அரசின் கவுன்சில் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 27.10.2020.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ccrhindia.nic.in/WriteReadData/LINKS/Senior%20Research%20Fellow4664a01d-a0fe-4b98-b4f0-cfc428d43e60.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2020.

seithichurul

Trending

Exit mobile version