வேலைவாய்ப்பு

மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவனையில் காலியிடங்கள் 135 உள்ளது. இதற்கு உடனே விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 135

வேலை விவரம்:

1. யோகா கல்வியாளர்
2. உதவி பொறியாளர்
3. அலுவலக உதவியாளர்
4. மருந்தாளுநர்

கல்வித்தகுதி: பிளஸ் 2, நர்சிங், பார்மசி, பி.ஏ., பி.எஸ்சி, எம்.ஏ., மற்றும் பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.03.2019

Trending

Exit mobile version