வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பொதுத்துறை வேலை: ஐடிஐ பட்டதாரிகளுக்கு

Published

on

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்கள் 400 உள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிங்கள்.

நிர்வாகம்: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

வேலை: இளநிலை ஆலோசகர் – 190

மாதம் சம்பளம்: ரூ.16,042

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: இளநிலை தொழில்நுட்ப அதிகாரி – 210

மாதம் சம்பளம்: ரூ.19,188

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஐடிஐ, பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்

இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை: www.ecil.co.in இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிவரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 6.11.2018 முதல் 10.11.2018

மேலும் முழு விவரங்கள் அறிய www.ecil.co.in அல்லது http://www.ecil.co.in/jobs/ADVT_NO_39_2018.pdf லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

seithichurul

Trending

Exit mobile version