Connect with us

வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

முன்னாள் படைவீரர் பங்களிப்புச் சுகாதாரத் திட்டத்தில் காலியாக உள்ள Ex-serviceman Contributory Health Scheme பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ex-serviceman Contributory Health Scheme (ECHS)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை: Medical Specialist, Dental Officer, Nursing Assistant, Physiotherapist & Driver

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. Medical Specialist – 01
2. Dental Officer – 01
3. Nursing Assistant – 01
4. Physiotherapist – 01
5. Driver – 01

வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பர்க்காவும்.

கல்வித்தகுதி: 8 வது / எம்.டி / எம்.எஸ் / பி.டி.எஸ் / டி.என்.பி / பி.எஸ்சி / டிப்ளோமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (Applicants should pass 8th/ MD/ MS/ BDS/ DNB/ B.Sc/ Diploma from recognized board or university.)

தேர்வு செயல்முறை: ECHS தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: www.echs.gov.in. என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி: “Stn HQ ECHS AFAC, Red Fields Coimbatore – 18”

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள
https://echs.gov.in/img/adv/ADVT%20OF%20COIM%20AND%20CHEENAI.pdf?fbclid=IwAR0_hXsSAh4EqNrsIGa33YRG7eReGeH4SKD9rj9en7yLPXX-l248bAOd0bs என்ற லிங்கின் மூலம்
தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.10.2020.

author avatar
seithichurul
ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?