வேலைவாய்ப்பு

டிப்ளமா, பி.இ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (ssc) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்

மொத்த காலியிடங்கள்: 1850

வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்

வேலை: Junior Engineer (JE)

வயது: 32 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: Degree in Engineering, Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் 1,12,400

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: ssc.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள ssc.nic.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.10.2021.

seithichurul

Trending

Exit mobile version