வேலைவாய்ப்பு

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை!

Published

on

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள அட்டென்டர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம் : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

வேலை: அட்டென்டர்

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைத் தெளிவாகப் பூர்த்திச் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Regional Manager/Chairman, LAC Central Bank of India, 6/3 Race course Indore, Madhya Pradesh.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.centralbankofindia.co.in/English/career.aspx அல்லது www.centralbankofindia.co.in என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 06.05.2019

Trending

Exit mobile version