வேலைவாய்ப்பு

மத்திய ஆயுத காவல் படை வேலை!

Published

on

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பிரிவில் காலியிடங்கள் 496 உள்ளது. இதில் மருத்துவ அலுவலர், சிறப்பு அதிகாரி உள்ளிட்ட வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 496

நிர்வாகம்: மத்திய ஆயுத காவல் படை (சிஆர்பிஎஃப்)

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. மருத்துவ அதிகாரி – 317
2. ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் அதிகாரி – 175
3. சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் அதிகாரி – 04

கல்வித்தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ், எம்எஸ், எம்டி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வேலை செய்யும் இடம்: 2 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.crpf.gov.in அல்லது www.recrultment.ltbpolice.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2019

Trending

Exit mobile version