இந்தியா

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

Published

on

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

2019-2020 கல்வி ஆண்டுக்காக 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 2020 பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 30-ம் தேதி வரை நடைபெறும்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 2020 பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 20-ம் தேதி வரை நடைபெறும்.

அனைத்து தேர்வுகளும் காலை 10:30 மணிக்கு நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version