கூகுள் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் தனது தாயார் இறந்ததால் இறுதிச்சடங்கு செய்ய விடுமுறை எடுத்து அதன் பின் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பியபோது அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தார். சமீபத்தில்...
வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலும் சில முக்கிய அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளதால் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் கூகுள் உள்பட...
கூகுள் நிறுவனத்தில் இருந்து வேலையில் இருந்து நீக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் முதலில் கண்ணீரை கண்ணீர் வடித்த நிலையில் அதன் பின் அவர் என்னென்ன செய்தார் என்பதை youtube இல் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ...
கோகோ கோலா என்ற நிறுவனத்திற்கு அறிமுகமே தேவையில்லை, அந்த அளவுக்கு இந்தியர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கோகோ கோலா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட் ஸ்மார்ட்போன் சந்தையில் கோகோ கோலா நுழைய இருப்பதாக...
2023 ஆம் ஆண்டு பிறந்து 26 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலையில் தூங்கி எழுந்து மெயில்...
பொதுவாக உணவு சாப்பிடும் போது அவசரம் இன்றி மெதுவாக கடித்து சாப்பிட வேண்டும் என்றும் அப்பொழுதுதான் உணவு எளிதாக ஜீரணம் அடையும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்து உள்ளனர். ஆனால் ஹோட்டலில் மெதுவாக சாப்பிட்ட ஒரு...
உலகம் முழுவதும் தலைவிரித்தாடும் பொருளாதார மந்த நிலை காரணமாக பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது ஐபிஎம் நிறுவனமும் இணைந்துள்ளதால் அந்நிறுவனத்தில் பணிபுரியும்...
கூகுள் நிறுவனம் சமீபத்தில் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அவர்களில் கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது நான்கு மாத குழந்தையுடன் பரிதவிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி...
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த சுமார் 12000 ஊழியர்கள் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மேலும் ஒரு நடவடிக்கையை எடுத்து இருப்பது தற்போது கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு...
கடத்த 10 நாட்களுக்கு முன் பெங்களூரு விமான நிலையத்தில் 50 பயணிகளை மறந்து விட்டு கோ ஃபர்ஸ்ட் விமானம் ஒன்று சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது...
கென்யாவை சேர்ந்த அமேசான் ஊழியர் ஒருவருக்கு ஐரோப்பாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் தனது வீடு, கார் ஆகியவற்றை விற்றுவிட்டு தனது குழந்தையையும் பள்ளியிலிருந்து வெளியேற்றிய நிலையில் திடீரென அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் பெறும்...
60 ஆண்டுகளாக சீனாவின் மக்கள் தொகை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் முதல் முறையாக 2022 ஆம் ஆண்டில் மக்கள் தொகை முந்தைய ஆண்டு விட குறைந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள்...
சமீபத்தில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த போனி கேப்ரியல் என்பவர் மிஸ் யுனிவர்ஸ்அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் அவருக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவர் ஒரு...
வேலை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் நீதிமன்றம் செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் ஏற்கனவே பங்குச்சந்தையில் தனது சொத்து மதிப்பை இழந்து உள்ள எலான் மஸ்க் அவர்களுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன....
திரைப்படங்களின் டீசர் ட்ரைலர் உட்பட விளம்பர நோக்கம் கொண்ட வீடியோக்களை இனி டுவிட்டரில் பதிவு செய்ய முடியாது என்ற விதியை எலான் மஸ்க் கொண்டுவர இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல கோடிகள்...