சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாக மாறுவது வழக்கமான ஒன்று. இறுக்கமான வாழ்வில் சில வீடியோக்கள் மனதுக்கு நெகிழ்ச்சியாகவும், சில வீடியோக்கள் சிரிப்பவை வரவழைப்பதாகவும், சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதும் உண்டு.....
பாகிஸ்தானில் திருமண புகைப்படத்துக்காக சிங்கக் குட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து பாகிஸ்தான் தம்பதியர் எடுத்த போட்டோ ஷூட்-க்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பாகிஸ்தானில் லாகூர் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்தத் திருமணத்தில் மணமக்கள்...
தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. பின்னர் இயக்குநர் ஆர்.கே. செல்வ மணியைத் திருமணம் செய்துகொண்டார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்த ரோஜா இப்போது, ஜகன் மோகன்...
ஸ்காட்லாந்தில் கப்பல் ஒன்று பறப்பது போல புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. வெயில் காலத்தில் நாம் சாலையில் வாகனங்களில் செல்லும் போது ஆங்காங்கே நீர் தேங்கி இருப்பது போல optical illusion-ல் தெரியும். அதுபோல...
எருமசாணி யூட்யூப் தளத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. இவர் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் மூலம் சினிமாவிலும் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் நடிகர் அதர்வா உடன் 100 என்ற படத்திலும் ஹரிஜா நடித்திருந்தார்....
தல அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இணைந்து எடுத்துள்ள சமீபத்திய ரொமான்டிக் போட்டோ ஒன்று இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தல அஜித் தற்போது வலிமை படத்துக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இவர் இன்று...
விண்வெளிக்குச் செல்ல உள்ள நம் இந்திய வீரர்களுக்கான உணவுகளை இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னர் உறுதிபடுத்தி பட்டியலிட்டுள்ளது இஸ்ரோ. இந்தியாவின் சார்பில் முதன்முறையாக விண்வெளிக்குச் செல்ல மனிதர்களை இஸ்ரோ அனுப்ப உள்ளது. இதற்கு ககன்யான் திட்டம்...
20 திருக்குறள்கள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என பெட்ரோல் பங்க் ஒன்று அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று 20 திருக்குறள்களை சேர்ந்தாற் போல் ஒப்புவித்தால் ஒரு...
இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க ஆவலுடன் இருக்கிறேன் என மியா கலிஃபா ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் இந்திய விவசாயிகள் போராட்டம் கடந்த நான்கு மாதங்களாகத்...
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் குடுப்பத்துடன் வசித்து வருகிறார் 38 வயதான பிராட் கவுதியர். இவருக்கு திடீரென மூச்சடைப்பு ஏற்படத் தண்ணீர் குடித்துள்ளார். சுமாராக இருந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து உடலில் பிரச்சனை இருப்பது போல் உணர்ந்துள்ளார். தண்ணீர்...
மரிய ஷரபோவாவிடம் ஒட்டுமொத்த மலையாள தேசமும் மன்னிப்புக் கேட்டு வருவது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஒரு முறை டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவைச் சேர்ந்த மரியா ஷரபோவா ‘யார் அந்த சச்சின்?’...
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று உலக சாதனை படைத்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வீடியோ கால் மூலம் சரத்குமார்- ராதிகா தம்பதியர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்தியக் கிரிக்கெட் அணியின் சார்பாக ஆஸ்திரேலியாவில் வலைப்பந்து வீச்சாளராக...
மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் இணைந்து நடனம் ஆகிய வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நடிகர் விஜய் நடித்த மாஸ்டர்...
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே தாய்மாமன் ஒருவர் தனது தங்கை மகள்களுக்காக கொண்டு வந்த சீர் ஊரையே மிரளச் செய்யும் அளவில் வந்து இறங்கியுள்ளது. இந்த தாய்மாமன் சீர் தற்போது சமுக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது....
துருக்கியில் உரிமையாளருக்காக அவருடைய நாய் ஒரே இடத்தில் 6 நாட்களாக தொடர்ந்து காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ப்புப் பிராணிகளில் நாய் போல் நன்றியுள்ள ஜீவன் கிடையாது என்பார்கள். ஒரு தடவை உணவு கொடுத்து, பாசம்...