யூட்யூப் தளத்தில் நடிகர் விஜய்-ன் மாஸ்டர் திரைப்பட டீஸர் புதிய சாதனை படைத்திருப்பதை ட்விட்டர்வாசிகள் கொண்டாடி வருகின்றனர். ஒரு மாதத்துக்கு முன்பு நடிகர் விஜய் நடிப்பிலான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டது. லோகேஷ்...
ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் சூட்கேஸை திருமணம் செய்துகொண்டுள்ளார். ரஷ்யாவில் ரெயின் கோர்டன் என்ற இளம்பெண் மனிதர்களைக் காட்டிலும் உயிரற்ற பொருட்களை அதிகம் நேசிக்கிறார். அவரது நேசம் ஒருகட்டத்தில் உச்சத்தில் செல்ல, அவர் நீண்ட நாட்களாக வைத்திருந்த...
உத்தரபிரதேச மாநிலத்தில் நடனத்தால் திருமணம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி வைரலாகி வருகிறது. வரதட்சணையால் திருமணங்கள் நின்ற காலம் போய் தற்போது பல வித காரணங்களுக்காகவும் திருமணங்கள் நின்று போகும் செய்தி நாளுக்கு நாள் வந்து...
இணையமும், செல்போனும் நம் அறிவை வளர்ப்பதற்கு தானே தவிர, கெடுப்பதற்கு அல்ல. ஆனால், இப்போது சமூகவலைதளங்களும் இணையதள பயன்பாடும் பெருகிவிட்ட நிலையில், அது இளையோர்களின் வாழ்க்கையை தவறான பாதைக்கு திசைதிருப்பும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக இளம்...
உத்தரபிரதேச மாநிலத்தில் அம்மா- மகள் இருவருக்கும் தத்தமது மாப்பிள்ளைகளுடன் ஒரே மண்டபத்தில் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது. உத்தரபிரதேசம் கோரக்பூர் பகுதியில் முதலமைச்சரின் வெகுஜன திருமணம் திட்டத்தின் கீழ் அப்பகுதியைச் சேர்ந்த அம்மா- மகள் இருவரும்...
800 ஆண்டுகளுக்கு பிறகு வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரிய உள்ளது. இந்த நட்சத்திரத்தை எங்கு, எப்போது எப்படி பார்க்கலாம் என்பது குறித்த விவரங்களை இங்கு காணலாம். இயேசு கிறிஸ்து பிறந்த போது வானில் நட்சத்திரம் தெரிந்தது...
பொதுவாக எல்லா தொழில்களிலும் பெரிய அளவில் லாபம் வரும் போது அதை மொத்தமாக இருப்பு வைத்துக் கொள்வார்கள். அது தேவையோ தேவையில்லையோ, வருவதை ஏன் விட வேண்டும் என்று உற்பத்தி பொருட்களைச் சேகரித்து கொள்வார்கள். ஆனால்,...
பயணங்கள் தொடர்பான திரைப்படங்கள் பார்க்க இந்த காலத்தில் ஊதியம் வழங்கப்படுகிறது. அப்க்ரேடட் பாயின்ட்ஸ் என்னும் டிராவல்ஸ் நிறுவனம் புதிதாக ஒரு அசத்தலான ஊதிய வாய்ப்பை அறிவித்துள்ளது. 9 திரைப்படங்கள் பார்த்து அது தொடர்பான விமர்சனங்களை சமுக...
வெறும் 85 ரூபாய்க்கு இத்தாலியில் வீடு ஒன்று ஏலத்தின் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தாலியில் உள்ள காஸ்ட்ரோபிங்னானோ என்னும் கிராமத்தில்தான் இந்த 85 ரூபாய் வீடு உள்ளது. ‘ஒரு யூரோ இல்லம் திட்டம்’ மூலம் ஒரு...
இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் தப்பித்த ஒரே பகுதியாக லட்சத்தீவுகள் உள்ளன. அரபிக் கடல் பகுதிகளில் அமைந்திருக்கிறது இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவுகள். கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி எடுத்த போதும் கூட...
கர்நாடகாவில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், ஒரு வீட்டின் பின்புறம் வைத்திருந்த பாத்டப்பில் முங்கி குளித்து களைப்பைப் போக்கிக் கொண்ட காட்டுப் புலி குறித்தான வீடியோ வேறு ரகம். இந்தப் புலி குளியல் போடும் வீடியோவை,...
இந்திய அளவில் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடத்தில் #STOPTHEWEDDING என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது. காரணம் என்னவென்றே தெரியாமல் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்ட இந்த ஹேஷ்டேக் ஒரே நாளில் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ் திரைப்படம் ஒன்றுக்காக...
முகேஷ் அம்பானியின் முதல் மகனான ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா தம்பதியருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. அம்பானி குடும்பத்தில் முதல் பேரக் குழந்தை என்பதால் குடும்பத்தார் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அம்பானி குடும்பத்தார்...
இந்திய மக்கள் கூகுள் தளத்தில் அதிகம் தேடிய பிரபலங்களின் பட்டியலை கூகுள் நிறுவனமே வெளியிட்டுள்ளது. இதில் இந்தியப் பிரபலங்கள் மட்டுமல்லாது சர்வதேச பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர். டாப் 10 பிரபலங்கள்: 1. ஜோ பைடன் 2. அர்னாப்...
மதுரையில் உள்ள பிரபல பெருமாள் கோவில் யானை ஒன்று மனிதர்களைப் போல டீ வாங்கி குடிக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் யானை ஒன்று உள்ளது. அந்த யானையைக்...