தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்றுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகள் வரை கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த கட்சிக்கு 20 முதல்...
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி, கமல்ஹாசன் அமைத்துள்ள மூன்றாவது அணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. திமுக தரப்பில் இருந்து 20 தொகுதிகள் மட்டுமே...
நீங்கள் விவசாயி என்றால் நான் அமெரிக்க அதிபர் என கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார மேடையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும்...
சென்னையை சேர்ந்த மூன்று தலைமுறை பெண்கள் ஒரே நாளில் ஒரே இடத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சென்னை காவேரி மருத்துவமனையில் 102 வயதான கமலா அம்மாள் என்பவர்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியிலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை தான் ஏற்பட்டுள்ளன. அதிமுக தரப்பில் பாமகவும், திமுக...
விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக என்ற கட்சி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து கொண்டு வந்த நிலையில் திடீரென விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக கட்சியின் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. தேமுதிக கட்சி விஜயகாந்த் கையைவிட்டு பிரேமலதா மற்றும்...
எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றதால் தேர்தல் களத்தில் அதிமுகவுக்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். இன்று அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே நாளில் நேர்காணல்...
ஒவ்வொரு தேர்தலின்போதும் தேமுதிக ஒரு கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே எதிர் கூட்டணியிலும் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. எந்த கூட்டணி அதிக தொகுதிகள் கொடுக்கிறதோ அந்த கூட்டணிக்கு ஓகே சொல்லும் வழக்கத்தை...
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினாலும் பரவாயில்லை நாங்கள் இருக்கிறோம் தைரியமாக களம் இறங்குங்கள் என திமுக முக்கிய நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு தைரியம் கொடுத்து உள்ளதால்தான் ஸ்டாலின் தற்போது உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில்...
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் ஒரு மாத காலமே தேர்தலுக்கு முன்னர் இருப்பதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு பக்கம் பரப்புரைக் கூட்டங்களில்...
தமிழக அரசியல் தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எண்ணப்பட்ட சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி சசிகலா ஆதரவாளர்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இந்நிலையில், அவரின் சகோதரர் திவாகரன், ‘சசிகலாவின்...
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகள் வரை கேட்டு தற்போது 40...
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டு சற்று முன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர்...
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது அந்த தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை...
கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் திமுக கூட்டணியில் கிடைக்காவிட்டால் தனித்து போட்டி அல்லது மூன்றாவது அணியுடன் இணைந்து போட்டி என்ற முடிவை காங்கிரஸ் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திமுக...