இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு ரூபாய் ஒன்றுக்கு பிரியாணி என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த கடையின் முன் கூட்டம் கூடி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர்...
பழம்பெரும் நடிகையின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே நடிகர் நடிகைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் தயாராகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக...
சமீபத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் திடீரென தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் கருணாஸ்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக ஆசிரியர்களின் கோரிக்கையை அடுத்து சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள்...
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, இடது கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகள் ஆகிஅ கட்சிகள் ஏற்கனவே தொகுதி உடன்பாடு குறித்து கையெழுத்திட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக...
உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று அந்த மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல், சமூகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும்...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான தேமுதிக இதுவரை ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு காணப்படவில்லை. நேற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் நேரில்...
அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி ஒதுக்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும் பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பாஜக கொடுத்த பட்டியலில் உள்ள தொகுதிககளில் பாஜக...
அதிமுகவின் முதலாவது வேட்பாளர் பட்டியல் கடந்த 5ஆம் தேதி வெளியானது என்பதும் இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 6 பேர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தன...
திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான திமுக மாநாட்டில் 10 ஆண்டுகால தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார். மேலும் அவர் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த...
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சகோதரர் மீரான் லெப்பை மரைக்காயர் என்பவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 104. வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அப்துல் கலாமின் சகோதரர் மறைவுக்கு அரசியல்...
“விடியலுக்கான முழக்கம்” என்கிற பெயரில் திமுக இன்று மிகப் பெரிய பொதுக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்’...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியில் உள்ள கட்சிகள் கிட்டதட்ட தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து ஆகிவிட்டன. விரைவில் வேட்பாளர்...
மூன்றாவது அணி அமைத்துள்ள கமல்ஹாசனால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் மூன்றாவது அணி சாதித்ததாக வரலாறு இல்லை என்றும் வரும் தேர்தலிலும்...
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர என்பதும் தேமுதிக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி உடன்பாடுகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதும்...