சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக, சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகள் அரசியல் தளத்தில் கவனம் ஈர்த்தன. அதிமுகவின் அறிக்கையில் குறிப்பிடத்தக சில அறிவிப்புகள்: அமைப்புசார...
கடந்த முறை அதிமுக கூட்டணியில் இணைந்து திருப்புவனம் தொகுதியில் போட்டியிட்ட முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இந்த முறை அதிமுக கூட்டணியிலிருந்து சீட் கிடைக்காததால் விலகினார். அதன் பின்னர் திமுகவுக்கு ஆதரவு தருவதாக கூறி தனது...
தமிழ் சினிமாவில் மாற்றங்களைக் கொண்டு வந்தது போல கோவையில் நான் போட்டியிடும் தொகுதியிலும் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில்...
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல்,...
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் சமீபத்தில் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் காங்கிரஸ் கட்சியின்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார் என்பதும் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதும் தெரிந்ததே....
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டதை அடுத்து வெயில் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டால் வெயில் மண்டையைப் பிளக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு வெயிலின்...
மே 2ஆம் தேதிக்கு பின்னர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சி அல்லது திரைப்படம் நடிக்கச் சென்று விடுவார் என வானதி ஸ்ரீனிவாசன் கூறியதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்...
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அரசியலில் இருந்து அதிமுக பெண் எம்எல்ஏ ஒருவர் விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் கட்சியினர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பதும் ஒரு சிலருக்கு வாய்ப்பு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பள்ளிகள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் 9,10,11ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறை...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது யார் யார் என்பது குறித்த கருத்துகணிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் எடுத்த...
விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயமின் ‘அரசியல் பேரவை’ எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அனைத்துத் தொகுதிகளையும் இளைஞர்களை முன் வைத்துப் பிரச்சாரம் செய்து வருகிறார் சகாயம். இந்நிலையில் எதை...
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. மேலும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக உடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க தேமுதிக தயாராகி வருகிறது. இந்நிலையில்...
பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, திமுக குறித்துப் பேட்டி ஒன்றில் பேசியுள்ளது மிகுந்த சர்ச்சையாகி வருகிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20...
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உருவாகி இருக்கும் நிலையில் அந்தக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிட...