தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சாரி ஒரு கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்டுள்ளார். மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசியதாவது:- தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை திணித்து மதவெறியைத்...
அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தோப்பு வெங்கடாசலம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் பெருந்துறை...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து, வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் கமல், ‘இந்த தேர்தல் அறிக்கை ஒரு முன் மாதிரி...
நத்தம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து வேட்புமனு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்துள்ள ஐஜேகே கட்சியின் நத்தம் வேட்பாளர் சரண்ராஜ் என்பவர் இன்று நத்தம்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து செல்லும் முதல்வர் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவ்வப்போது கேலியும் கிண்டலும் செய்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூட அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் நேற்று கிட்டத்தட்ட 1000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது பள்ளிகளை கொரோனா வைரஸ்...
புதுவையில் பாஜக, அதிமுக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பணிகளும் முடிவடைந்து விட்டது என்பதும் இன்றுக்குள் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது....
ஒபாமாவுக்கு அடுத்து ஸ்டாலின்தான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து நேற்று வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அமெரிக்காவில் ஒபாமா...
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு தனக்கு எத்தனை கோடி சொத்துக்கள் உள்ளன என்பது குறித்த தகவலை தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட நேற்று குஷ்பு...
சென்னை திருவிக நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு தமிழ் தெரியாது என்பதால் அவர் உறுதி மொழியை படிக்க முடியாமல் திணறிய நிலையில் அவருக்கு அருகில் இருந்தவர் உதவி செய்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை...
திருமங்கலம் மற்றும் துலுக்கப்பட்டி இடையிலான இரட்டை அகல ரயில்பாதை பணி முடிந்து ஆய்வு நடைபெற இருப்பதை அடுத்து தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்களின் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் குறித்து தென்னக...
தமிழகத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட விவகாரம் தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கு தீவிரமாக தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில்...
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...
தமிழக பாஜக வேட்பாளர் குஷ்பு சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரம் செய்தபோது குறும்புக்கார மாணவர் ஒருவர் செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று குஷ்புவை நோக்கி கூறியபோது ’ஏன் தம்பி ஏன்?...
ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது, இதனையடுத்து இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது....