தன்னை விருந்தினர் என கூறிய கோவை தொகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார் நேற்று கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்யும் போது சிறிய காயம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் ஓய்வு எடுத்தார்....
நடிகர் கார்த்திக் நேற்று குஷ்புவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று கூறிய நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும்...
தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தொடர்ந்து இரண்டாவது முறையாக திண்டுக்கல் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவர் தன் தொகுதியில் தொடர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், பல நேரங்களில் என்ன...
பாஜக சார்பில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வானதி சீனிவாசன், கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான அதிமுகவின்...
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல்,...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணி, நாம் தமிழர் கூட்டணி ஆகியவை...
தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள...
தேமுதிக துணை பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மச்சானுமான எல்.கே.சுதீஷுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக...
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையே ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பாக கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொது மக்களுக்கு மகிழ்ச்சி தரும்...
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் மார்ச் 1ஆம் தேதி இருந்த கொரோனா பாதிப்பை விட தற்போது இரு மடங்குக்கும் மேலாக...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது காலுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பதும் அதன் பின்னர் ஓய்வு எடுத்துவிட்டு தற்போதுதான் பிரச்சாரத்தில் களமிறங்கி உள்ளார்...
பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவரது வேட்பு மனுவில் அவர் மீதான வழக்கு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும், அதில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்...
நெல்லை தொகுதியின் அமமுக மற்றும் சமக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் டிஸ்மிஸ் ஆனதை அடுத்து அந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான ஒரு சில கருத்து கணிப்புகளில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் உளவுத்துறை முதல்வருக்கு ஒரு...