அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு நிலவி வரும் நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இது குறித்து பன்னீர் செல்வம், ‘பாரதிய ஜனதா கட்சி மீதும், பிரதமர் நரேந்திர மோடி...
தரமற்ற சாலைகள் போட்ட நெடுஞ்சாலை துறையின் மூன்று பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் அந்த சாலையை போடுவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சற்றுமுன் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள...
முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் மீது பாஜக தேசிய தலைமையிடம் புகார் அளிப்போம் என பாஜக பிரமுகர் கேடி ராகவன் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றபோது பேசிய முன்னாள்...
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவில் தீர்ப்பு சற்று முன் வெளியாகி உள்ளது நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார் காரணமாக முன்னாள்...
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என்பதும் கடந்த வாரம் தங்கம் விலை இறக்கத்துடன் இருந்த நிலையில் இந்த வாரம் திடீரென தங்கம் விலை மிக அதிகமாக உயர்ந்தது பொது மக்களை...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து வரும் நிலையில் அந்த தகவல்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முழு...
பழங்குடி இன போராளி மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமி நேற்று காலமான நிலையில் அவருடைய மரணம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிர மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளை அடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர்...
தங்கம் விலை இன்று ஒரே நாளில் திடீரென ஒரு கிராமுக்கு 47 ரூபாய் உயர்ந்துள்ளது பொது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்ததால் தங்கம் வாங்க சரியான...
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் உயர்வு காரணமாக...
டிக்டாக் மூலம் பிரபலமானவர்கள் இலக்கியா மற்றும் ரவுடி பேபி சூர்யா. சூர்யாவையும், ஜிபி முத்துவையும் இணைத்து பல பரபரப்பான செய்திகள் ஏற்கனவே உலா வந்தது. ஜி.பி.முத்து மடியில் ரவுடி பேபி சூர்யா படுத்திருக்கும் புகைப்படங்களும் வெளியானது....
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும், இதுவரை கிடைக்கப் பெற்ற கொரோனா டோஸ்கள் போட்டு முடிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார். கடந்த ஜனவரி மாதம்...
யூடியூபில் ஆபாசமாக பேசியதாகவும், முறைகேடுகள் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகவும் பப்ஜி மதன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பதும்...
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. இந்நிலையில் பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து...