தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இறங்கி வருகிறது என்பதையும் இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்கும் ஆர்வத்தில் இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில்...
தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்பது தெரிந்ததே. அதேபோல் அவ்வப்போது சம்பளமும் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான...
10 வயது சிறுவனுக்கு விஜய் படத்தை போட்டு காட்டி வலிக்காமல் சிகிச்சை செய்த டாக்டர்கள் குறித்த ருசிகர சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது சென்னை அண்ணா சாலையில் நேற்று 10 வயது சிறுவன் சசிவர்ஷன் என்பவர் தனது...
தமிழக பாஜக தலைவராக இருந்து வரும் எல் முருகன் அவர்கள் நேற்று மத்திய அமைச்சராக பதவியேற்றார் என்பது தெரிந்ததே. எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது அனைத்து தரப்பினருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும்...
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதற்கு முக்கிய காரணம் தமிழக மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் என்றும் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள தினந்தோறும் மக்கள் தடுப்பு முகாம்களில்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவிலும் தினமும் உயர்ந்துகொண்டே வருகிறது என்பதும், தினமும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த அறிவிப்பை...
தமிழகத்தில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால்...
சரியாக ரயில் புறப்படும் நேரத்தில் ஓடிவந்து ஓடும் ரயிலில் அவசர அவசரமாக ஏறுவதையும், ரயில் நிற்கும் முன்பே இறங்க முயல்வதையும் பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். அதுபோன்ற நேரத்தில் கால் இடறி தண்டவாளத்தில் விழுந்து மரணமடைய வாய்ப்புண்டு....
மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படும் என ஏற்கனவே வெளியான தகவலின் அடிப்படையில் புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல் சற்று முன் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 43 புதிய அமைச்சர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த...
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தெலுங்கானா மாநில கவர்னராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. அதேபோல் தற்போது தமிழக பாஜக தலைவராக இருந்து வரும் எல் முருகன்...
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக புதிய தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம்...
தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்த காவல்துறை தம்பதி மகள்...
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சாமி, கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் காலமானார். இதைத் தொடர்ந்து அவரது மரணத்துக்கு பாஜக அரசை குற்றம் சாட்டி தமிழ்நாடு முழுவதும் போராட்டம்...
இணையவழிக்கல்வி எனும் பெயரில் கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ‘கொரோனா ஊரடங்குக்காலத்தில் இணையவழியில் கல்வி பயிற்றுவித்து வரும்...
வெப்பச்சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு...