நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்த மருத்தவர் மகேந்திரன், பத்மப்ரியா உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் இன்று சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மகேந்திரன் மற்றும் பலர் திமுகவில் இணைந்தது...
ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார். நடிகர் சூர்யா சில நாட்களுக்கு...
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தொடர்ச்சியாக விலகி வந்தனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்களே கட்சியில் இருந்து...
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஆக இருந்த 27 கல்லூரிகள் அரசு கல்லூரியாக கடந்த ஆண்டு மாற்றப்பட்ட நிலையில் அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர்...
அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு நிலவி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ‘பாஜகவை விரட்ட அதிமுகவும் முன் வர வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார். அவர் இன்று பாஜக...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை மீனவர்கள் தூக்கி சென்ற வீடியோ ஒன்று வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழவந்தாங்கல் என்ற பகுதியில் ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் அனிதா ராமச்சந்திரனின்...
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயக்கப்படும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி...
நேற்றைய விலையைவிட தங்கம் விலை இன்று காலை கிராம் ஒன்றுக்கு பத்து ரூபாய் குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும், ஒரு சவரனுக்கு...
நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குக் காரணம் பாஜக தான் என்று சில நாட்களுக்கு முன்னர் பரபரப்புக் கருத்தைக் கூறினார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இது இரு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே பெரும்...
நடிகர் கமல் ஹாசன் துவங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வந்தவர் மருத்தவர் மகேந்திரன். கடந்த சட்ட மன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி...
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என திமுக கடந்த சில ஆண்டுகளாக கூறிவரும் நிலையில் தற்போது திமுக ஆட்சிக் கட்டிலில் உள்ளதால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து திமுக அரசு விலக்கு வாங்கி தரும் என்ற...
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு உரிய வகையில் இறப்புச் சான்றிதழ் தர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சரியான இறப்பு சான்றிதழ் கிடைக்காததால் நிவாரணம் பெற...
வைகை அணையில் முதல் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணை 70 அடி உயரம் கொண்டது என்பதும், இதில் தற்போது 66 அடி கொள்ளளவில் நீட்...
2022ஆம் ஆண்டு முதல் இனி பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று தான் இருக்கும் என திண்டுக்கல் ஐ லியோனி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் பாட புத்தகங்களில் மத்திய அரசு என்ற...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி அவர்களை நியமித்தார். இதனை அடுத்து லியோனிக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில்...