சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது என்பதும், நேற்று தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட செயலாளர்களும் சென்னைக்கு கிளம்பி இன்று அதிகாலை வந்து விட்டனர்...
இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு...
தமிழ்நாட்டில் இன்று காலை 6 மணி வரை நடைமுறையிலிருந்து வந்த ஊரடங்கு தளர்வுகள் முடிவுக்கு வந்த, கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இன்று முதல் ஊரடங்கில் என்னவெல்லாம் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது என்று விளக்கமாகப் பார்க்கலாம்....
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மெட்ரோ ரயில் இயக்கம் மீண்டும் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை...
மே 7-ம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். தொடர்ந்து திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் ஒரு உதவியாளர் உள்ளிட்டவர்களுக்கும் நகர,...
தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. அதன்படி இன்று காலை 6 மணி முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளன....
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்க விருப்பதை அடுத்து இன்று காலையே சென்னையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அமெரிக்காவுக்கு...
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை கடந்த வாரம் லிட்டர் 100 ரூபாயை தாண்டியது என்பதையும் பார்த்தோம். பெட்ரோல் மற்றும் டீசல் விலை...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மொபைல் உள்ளிட்ட சாதனங்கள் மூலமாக சிறிய திரையில் படிக்கும் மாணவர்களின் கண்பார்வை மோசமாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது....
தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு குறித்த எண்ணிக்கையை தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்றைய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பலியானவர்களின்...
மாநிலத்தைப் பிரிப்பது என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் பட்சத்தில் அதைப் பிரிப்பது அரசின் கடைமையாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளார் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன். தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப் பகுதிகள் தனியாக...
கொங்கு நாடு வாதம் ஒரு கற்பனை வாதமே என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப் பகுதிகள் தனியாக ‘கொங்குநாடு’ எனப் பிரிக்க வேண்டும் என்று சில...
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பல மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இது குறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது:- மத்திய மேற்கு...
திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில், ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் திமுகவில் இன்று இணைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது....
தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப் பகுதிகள் தனியாக ‘கொங்குநாடு’ எனப் பிரிக்க வேண்டும் என்று சில வலதுசாரி சார்புடையவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர். திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து,...