வெளிநாட்டுக்கு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார் இங்கிலாந்தில் இருந்து வாங்கிய ரோல்ஸ் ராய் கார் இறக்குமதி வரி செலுத்திய...
கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதால் பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவர...
தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ள அறிவிப்பின்படி இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று...
ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடச் செல்லும் தமிழக வீரர்கள், வீராங்கணைகளிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்னும் ஒரு வார காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க...
’வாடிவாசல்’ படத்திற்காக சூர்யாவின் அலுவலகத்திற்கு இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வந்து இறங்கியதாக வெளி வந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க...
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார் ஜூலை 31 ஆம் தேதி...
சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது சென்னை ராயப்பேட்டை,...
தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் கல்லூரியில் சேருவதற்கு வசதியாக பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் பணி...
தமிழக பாஜக தலைவராக சற்றுமுன் பொறுப்பேற்றுக்கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்குமாறு பிரதமரை தமிழக பாஜக வலியுறுத்தும் என்றும் நீட் தேர்வின் சாதகங்கள் குறித்து மக்களிடம் எடுத்து வைக்கப்படும்...
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதோடு, டீசலின் விலையும் பெட்ரோல் விலையை நெருங்கிவிட்டது. பல மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90 தாண்டியது. தற்போது ரூ.100ஐ தாண்டிவிட்டது....
சென்னையில் உள்ள இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு மிகக்குறைந்த மணி நேரம் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தூக்கம் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று. ஒரு மனிதன் குறைந்தது 8 மணி நேரம் தூங்க...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உச்சத்திற்கு சென்று வந்தது என்பதை பார்த்தோம். தங்கம் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை சென்னையில் குறைந்து உள்ள தகவல் வெளிவந்துள்ளது....
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பின் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்பதும், தமிழகத்துக்கு தேவையான நிதிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசித்தார் என்பதும் தெரிந்ததே....
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி ஆட்சி நடக்கிறதா? அல்லது பாஜக ஆட்சி நடக்கிறதா? என முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா முதல் முதல் அலை தொடங்கி மனித இனத்தையே ஆட்டுவித்து வந்தது என்பதும், அதன் பின்னர் இந்த ஆண்டு இரண்டாவது அலை தொடங்கி லட்சக்கணக்கான உயிர்களை பலி...