தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நேற்று இரவு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இது குறித்து தேமுதிக தலைமை விளக்கம் அளித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி...
நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாகவும் அதில் தமிழகத்தில் மட்டும் ஏழு மாவட்டங்கள் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உயர்ந்தது என்பதும் தினசரி கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கி வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று 1900க்கும் குறைவான கொரோனா பாதிப்பு பதிவு...
மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை உள்ள 17 மாநிலங்களுக்கு 5-ம் தவணை தொகையாக 9,871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை மானியம் என்றால் என்ன? கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சென்ற ஆண்டு நாடு...
இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்ற செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து...
இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் வருமான வரித் துறையினர் இணைந்து சோதனை செய்து வரும் நிலையில் சற்று முன்னர் லஞ்ச ஒழிப்புத்துறை...
மதுரையில் வீடுகளில் மாடு, நாய் என வளர்ப்பவர்களுக்கு உரிமைத் தொகை விதித்துள்ளது மதுரை மாநகராட்சி. மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய், ஆடு, மாடு, எருமை, குதிரை ஆகிய விலங்குகளை வளர்ப்பவர்கள் 10 ரூபாய்...
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.63 லட்சம் கடன் இருக்கிறது என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை...
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்களுக்கு...
கர்நாடகாவில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி பலகலைக்கழகம் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கி வருகிறது. அதே போன்று ஒரு சிறப்புப் பயிற்சி தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று விப்ரோ நிறுவனர் அசிம்...
அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் குறித்த அறிவிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வேல்ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எரிசக்தி...
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் 13ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இது குறித்த கூடுதல் விவரங்களை சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம்...
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடுகளில் இன்று காலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதனையடுத்து சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில்...
ஒரு கேஸ் சிலிண்டர் வாங்கினால் இன்னொரு கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கூறியிருப்பது பயனாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தற்போது 14.2 கிலோ சிலிண்டரை மொபைல் மூலம் புக் செய்து வாங்கிக்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.49 குறைந்தது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்தது. இன்றைய தங்கம் விலை...