சென்னையில் திடீரென இன்று காலை பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அதிகாலையிலேயே பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று காலை திடீரென போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை...
தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தபடி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா...
சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அளவுக்கு மீறி கூடினால் மீண்டும் மெரினா கடற்கரையை மூட வேண்டிய நிலை ஏற்படும் என சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை...
எல்லையோர மாவட்டங்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடரலாம் என்றும் மற்ற மாவட்டங்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வருக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம்...
இதுவரை போக்சோ சட்டத்தில் ஆண்கள் மட்டுமே கைதாகி உள்ள நிலையில் முதல் முறையாக 19 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த யமுனா என்ற 19...
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதே தினத்தில் கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இதுகுறித்து இன்று...
தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவன் என்பவரது சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்போன் வீடியோ காலில் அதுவும் பூஜையறையில் அவர் செய்த லீலையை கண்டு...
சென்னையில் இன்றுடன் மழை முடிவடைவதாகவும், ஒரு சில நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் செப்டம்பர் மாதம் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மேற்கொண்டார். ஏற்கனவே...
தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவன் என்பவரது சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் அவர் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார் என்று தெரிந்தது. மேலும் தன் மீதான...
தங்கம் விலை விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.19ம், சவரன் ஒன்றுக்கு ரூ.152ம் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை என்ன என்பதை பார்ப்போம் சென்னையில்...
செஞ்சி அருகே இரண்டு வயது குழந்தையை தாய் ஒருவர் தாக்கிய வீடியோ நேத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்தனர். இந்த நிலையில் அந்த தாய்...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என எய்ம்ஸ் தலைவர் எச்சரித்து உள்ளதை அடுத்து பள்ளிகள்...
தமிழகத்தில் மீதமுள்ள உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்குள் தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது....
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் இன்றும் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட...