டாஸ்மாக் மதுபானங்களின் விலை செப்டம்பர் 1 முதல் உயர்த்தப்படவுள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது விலை உயர்வின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை...
தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இதனையடுத்து அவருக்கு அதிமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் தமிழக முதல்வர்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி சற்றுமுன் மாரடைப்பால் காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் துணை முதல்வரும் தற்போதைய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி...
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவ மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி பல மாதங்களாக திறக்கப்படாமல்...
தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து பிரபல பவர் ஸ்டார் நடிகர் எழுதிய கடிதம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. தமிழக முதல்வராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதவி ஏற்ற முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வந்தது என்பதும் இதனால் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியது என்பதையும்...
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தினந்தோறும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மேலும் பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய பாதிப்பின் முழு விபரம் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,512 தமிழ்நாட்டில்...
பெண் பத்திரிக்கையாளர் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பார்வர்டு செய்த பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது...
முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில்...
பெங்களூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓசூர் தொகுதியில் போட்டியிட்டவர்...
நாளை முதல் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தினமும் தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்றும் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் ஒதுக்கப்பட்டுள்ள 79 லட்சம் தடுப்பூசிக்கும்...
ஓ.எம்.ஆர். சாலையிலுள்ள 4 சுங்கச்சாவடிகள் மூடியதை அடுத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் திடீரென கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில்...
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கேரளாவை ஒட்டி உள்ள மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக...
தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஊரடங்கில் புதிய நிபந்தனைகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து நாளை முதல் அதாவது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் அதேபோல்...