இந்தி தெரியாத வாடிக்கையாளருக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது என ஜொமட்டோ நிறுவனத்தின் கஸ்டமர்கேர் கூறிய தகவல் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையை சேர்ந்த விகாஸ் என்பவர் சமீபத்தில் ஜொமட்டோ உணவு வழங்கும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்று 1200க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய தமிழகத்தின் கொரோனா பாதிப்பின் முழு விவரங்கள் இதோ...
கடந்த 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது அந்த கட்சி ஒட்டுமொத்தமாக கூடாரம் காலியாகி விட்டதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
10,12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் என்பதும், ஒரே நேரத்தில் 43 இடங்களில் சோதனை நடந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
நாளை இஸ்லாமிய பெருமக்கள் மிலாடி நபி கொண்டாட இருக்கும் நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து செய்தி கூறியுள்ளார். அவர் தனது செய்தியில் கூறியிருப்பதாவது; அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள்...
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வரும் நிலையில், திடீரென விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதும் ஒரு கட்டத்தில் ஒரு சவரன் முப்பத்தி ஆறு ஆயிரத்துக்கும்...
நவம்பர் 1-ஆம் தேதி முதல் நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த...
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாகவும், 85 சவரன் நகைகள் வாங்கி உள்ளதாகவும் புகார்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஒரு சில இடங்களில் மட்டும்...
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை...
சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் அதன்படி மாதவரம் முதல் சிப்காட் வரை 48 கிலோ மீட்டருக்கு அமைய உள்ளது. இந்த தடத்தில் 30 சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்கள் மற்றும் 50...
இந்த மாதிரி பெருந்தன்மை எல்லாம் இதுவரை நான் அரசியலில் பார்த்ததே இல்லை என விஜய் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னால் தமிழக முதல்வராக பதவியேற்ற...
நேற்று நள்ளிரவில் திடீரென பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அடுத்து பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்களில் ஒருவர் கல்யாண்ராமன் என்பதும் இவர் இரு குழுக்கள் இடையே மோதலை உருவாக்கும்...